கடந்த ஆகஸ்ட் 17 ஆம் நாள் , இலகுரக விமானம் ஒன்று, சிலாங்கூர், சுங்கைபூலோ அருகில் எல்மினா தோட்ட சாலையில் விழுந்து நொறுங்கிய விமான விபத்து சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்டமெமொரி பக்'கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு மீட்பு- போக்குவரத்து அமைச்சர் தகவல். கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு அமெரிக்கா ஃபுலோரிடா ஆரய்ச்சிக் கூடத்தின் துணையுடன் மீட்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். விமான விபத்து ஏற்படுவதற்கு ம30 நிமிடத்திற்கு முன் மெமொரி பக்'கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு மீட்பு- போக்குவரத்து அமைச்சர் தகவல். கருவியில் பதிவான அந்த குரல் பதிவு மிக முக்கியமானது என்றும் அந்த குரல் பதிவு மிக தெளிவாக உள்ளது என்று அவர் பத்திர்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார். அமொரிக்க ஃபுலோரிடா பொறியிலாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த 30 நிமிட குரல் பதிவு தரவு விமான விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய விசாரனை நடத்த உதவும் என அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

தற்போதைய செய்திகள்
மெமொரி பக்'கருவியில் பதிவான 30 நிமிட குரல் பதிவு மீட்பு- போக்குவரத்து அமைச்சர் தகவல்.
Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


