Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காதலியை தள்ளிவிட்டு நீதிமன்றத்தில் கதறிய நபர்
தற்போதைய செய்திகள்

காதலியை தள்ளிவிட்டு நீதிமன்றத்தில் கதறிய நபர்

Share:

சிலாங்கூர், பிப்ரவரி 29 -

சிலாங்கூர், செதிய அலாம் மில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 23 ஆவது மாடியிலிருந்து தன் காதலியை தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகிக்கும் ஆடவர் இன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது தான் செய்த தவற்றை எண்ணி கதறி அழுந்தார்.

லாரி ஓட்டுநரான 37 வயதுடைய அந்நபரின் தரப்பிலிருந்து ரிமாண்டில் வைப்பதற்கு உத்தரவு விண்ணப்பிக்கப்பட்டதை தொடந்து அவர் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை அந்த ஆடவர் தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மொகமட் இக்பால் கூறினார்.

32 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவரும் முன்னதாக தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக மொகமட் இக்பால் மேலும் விவரித்தார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு