Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு ஓராண்டு சிறை
தற்போதைய செய்திகள்

துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு ஓராண்டு சிறை

Share:

தவௌ, ஜூன் 21-

நீதிமன்ற வழக்கை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கு 50 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஒருவருக்கு தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

கமாலியா யாஹ்டி என்ற அந்த துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான தண்டனையின் அமலாக்கத்தை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்