Jul 29, 2026
Thisaigal NewsYouTube
HRD Corp. அலுவலகத்திற்குள் நுழைந்தது SPRM
தற்போதைய செய்திகள்

HRD Corp. அலுவலகத்திற்குள் நுழைந்தது SPRM

Share:

கோலாலம்பூர், ஜூலை 9-

மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக்கழகமான HDR Corp. நிறுவனத்தின் மீது பொது கணக்குக்குழுவும், தேசிய கணக்காய்வுத்துறையும் நடத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் தனது விசாரணையை தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, இன்று செய்வாய்க்கிழமை காலையில் HRD Corp அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளது.

காலை 1.30 மணியளவில் HDR Corp. அலுவலகத்திற்குள் SPRM அதிகாரிகள் சிலர் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய கணக்காய்வுத்துறை கண்டு பிடித்த சில முறைகேடுகள் தொடர்பில் முக்கிய பத்திரங்களை கைப்பற்றுவதற்காக SPRM அதிகாரிகள் அந்த மனித வளமேமோபட்டுக்கழகத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

நாடு முழுவதும் 21 ஆயிரத்து 58 முதலாளிகளிடம் HRD Corp வசூல் செய்த 20 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி லெவிப்பணம் தொடர்பில் தனக்கு இருக்கின்ற கடப்பாட்டை நிறைவேற்றாமல் அந்த லேவிப்பணத்தை HRD Corp முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்