Oct 13, 2026
Thisaigal NewsYouTube

வீடு தீப்பற்றியதில் ஆடவர் உடல் கருகி மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீடு தீப்பற்றியதில் ஆடவர் உடல் கருகி மரணம்

குவாந்தான், மார்ச்.20-

ரவூப், செரோவில் உள்ள கம்போங் கோல செமந்தானில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீப்பிடித்ததில் ஆடவர் ஒருவர் கருகி இறந்து கிடந்தார். தனியாக வசித்து வந்த 50 வயதான ஸாஹாரி இப்ராஹிம், தீப்பிடித்ததில் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் போனார் என்று நம்பப்படுகிறது.

வீடு தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, சேதமடைந்த வீட்டிற்குள் அந்த ஆடவர் கருகி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பகாங் மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறையின் பொதுத் தொடர்பு அதிகாரி ஸுல்பஃட்லி ஸாகாரியா கூறினார். இறந்தவரின் உடல் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்