Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வெகு விரைவில் கடிதம் வந்து விடும்
தற்போதைய செய்திகள்

வெகு விரைவில் கடிதம் வந்து விடும்

Share:

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜலீலைக் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரப்பூர்வக் கடிதம் வெகு விரைவில் அவரை வந்தடையும் என அம்னோவின் தலைவர் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

அம்னோவும் டிஏபியும் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்து ஒன்றாய் செயல்படுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என இஷாம் ஜலில் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்,

Related News