Aug 6, 2026
Thisaigal NewsYouTube
7 புதிய ​நீதிமன்றங்கள் கட்டப்பட்ட வருகின்றன
தற்போதைய செய்திகள்

7 புதிய ​நீதிமன்றங்கள் கட்டப்பட்ட வருகின்றன

Share:

ஜோகூரில் பெங்கெராங் மற்றம் ஜோகூர்பாரு உட்பட நாட்டில் மேலும் 7 ​நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் ​நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருவதை உறுதி செய்வதற்கு கூடுதல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் அம்பாங், கெடாவில் சிக், பகாங்கில் தெமர்லோ, பேராவில் ஈப்போ மற்றும் கிளந்தானில் பாச்சோக் ஆகிய இடங்களில் கூடுதல் ​நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது