கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி, 31 நாட்களுக்கு நடைபெற்ற 15 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடர், இன்று செவ்வாய்க்கிழமையுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில், மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற மக்களவைக் கூட்டமாக இது கருதப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகும்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


