Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குப்பைகள் சேகரிப்பு சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

குப்பைகள் சேகரிப்பு சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர்,ஜன.16
அரசாங்க பல்கலைக்கழகமான Universiti Islam Antarabangsa Malaysia (UIAM) - மிற்கு செல்லும் பிரதான பாதையை சுற்றி குப்பைகள் சேகரிப்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து செலாயாங் நகராட்சி மன்றம் (MPS) அறிவித்துள்ளது.

Simpang tiga Masjid Al-Sharif - ரிலிருந்து UIAM- மிற்கு செல்லும் வழியை சுற்றி அதிகளவில் குப்பைகள் சேகரித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக MPS துணைத்தலைவர் அடி ஃபைசால் அஹமாட் தர்மிசி தெரிவித்தார்.

குப்பைகள் குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அப்பகுதி மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து MPS, குப்பைகள் சேகரிப்பு சேவையின் தரத்தை அதிகரிக்கவுள்ளதாக Adi Faizal கூறினார்.

குப்பைகளை சேகரிக்கும் லாரிகளை அதிகரிப்பது, குப்பை தொட்டிகளை மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகள் வருகின்ற மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அடி ஃபைசால் ஓர் அறிக்கையில் விளக்கினார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்