எல்மினா விமான விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் தேடல் நடவடிக்கை 95 விழுக்காடு முடிவடைந்து விட்டதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன்தெரிவித்துள்ளார். அந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சிதறிய மனித உடல் அவயங்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பத்து பேர் என்றாலும், அது தொடர்பாக முழுமையாக ஆய்வு மேற்கொள்வதற்கு சிறது காலம் ஆகலாம். ஆனால், மீட்பு நடவடிக்கை மற்றும் சேகரிக்க வேண்டிய ஆதாரப்பொருட்கள் தொடர்பான தேடல் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருப்பதாக ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


