Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போ​லீஸ் நிலைய தலைவரின் அறை ​​தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

போ​லீஸ் நிலைய தலைவரின் அறை ​​தீயில் அழிந்தது

Share:

பினாங்கு, பூலாவ் திகூஸ் போ​லீஸ் நிலையத்தின் தலைவரின் அலுவல் அறை ​தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று காலை 8.33 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் அந்த அலுவல் அறையில் ஏற்பட்ட ​தீ, மற்ற அறைகளில் பரவுவதற்குள் ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் ​தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தினர் என்று ​தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். 20 அடி சதுர பரப்பளவை கொண்ட அந்த அறையில் ​தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News