Aug 6, 2026
Thisaigal NewsYouTube
15 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

15 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

Share:

ஷா ஆலாம், ஜன.4-

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை வரவேற்கும் வகையில் சுபாங், பண்டார் சன்வேயில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் போதைமாத்திரைகள் உட்கொண்டு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் நால்வரின் மரணம் தொடர்பில் இதுவரையில் போலீசார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர்களுடன் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்