Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மோட்டார் சைக்கிள்கள் பள்ளத்தில் கவிழ்ந்தன
தற்போதைய செய்திகள்

மூன்று மோட்டார் சைக்கிள்கள் பள்ளத்தில் கவிழ்ந்தன

Share:

மலாக்கா, ஜாலான் புக்கிட் கட்டிலில் கட்டுமானத்தில் இருந்த பள்ளத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த வேளையில் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 6.49 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தம் குழுக்களுடன் விரைந்ததாக தீயணைப்பு மீட்புப்படை தலைவர் முஹமாட் ஹம்டான் சுடின் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 20 வயதிற்கு உட்பட்ட ஆடவன் உயிரிழந்ததாகவும் 21க்கும் 50க்கும் உட்பட்ட இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருந்தனர் என்று முஹமாட் ஹம்டான் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்