Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பெட்டிகளில் கோப்புகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மூன்று பெட்டிகளில் கோப்புகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 09-

முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மனித வள மேம்பாட்டுக்கழகமான HRD Corp. பிலிருந்து பல்வேறு முக்கிய கோப்புகளையும், ஆவணங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM பறிமுதல் செய்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில் HRD Corp தலைமை அலுவலகத்தில் அதிரடி சோனையில் இறங்கிய SPRM அதிகாரிகள் மூன்று பெட்டிகளில் அதிகமான கோப்புகளை கைப்பற்றியுள்ளனர்..

HRD Corp அலுவலகத்திலிருந்து கோப்புகள் நிறைந்த மூன்று பெட்டிகளை தூக்கிக்கொண்டு இன்று மாலை 5.45 மணியளவில் SPRM அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்