May 21, 2026
Thisaigal NewsYouTube
மலையேறும் நடவடிக்கையில் வழிதவறிய 5 நபர்கள்
தற்போதைய செய்திகள்

மலையேறும் நடவடிக்கையில் வழிதவறிய 5 நபர்கள்

Share:

ஈப்போ, புக்கிட் க்லெடாங்- கில் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டு தொலைந்து போன 5 நபர்களின் வழக்கை வனத்துறைக்கு அனுப்பப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

33 முதல் 67 வயதிற்கும் உட்பட்ட அந்நபர்கள் பாதுகாக்கப்பட்டுவரும் வனப்பகுதியில் மலை ஏறுவதை தடைவிதிக்கபட்டிருந்தும் அத்துமீறி நுழைந்து மலை ஏறி தொலைந்து போனதாக புகார் பெறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7:30 மணியளவில் ஐவரும் வனப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நவம்பர் 1 ஆம் தேதி மழை பருவமாக இருப்பதால் வனப்பகுதி துறை மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதனை கருத்தில் கொள்ளாமல் அந்நபர்கள் மலை ஏறியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹாயா ஹாஸ்ஸான் விளக்கினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்