Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் மோசமடைந்த காற்றின் தரம் ; 591 பள்ளிகள் தற்காலிக மூடல்
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் மோசமடைந்த காற்றின் தரம் ; 591 பள்ளிகள் தற்காலிக மூடல்

Share:

சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி 591 பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் செரியான் பகுதியில் காற்றின் தர குறியீடு 241ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீ அமான், கூச்சிங், சமராஹான், சாரிகே, சிபு, பிந்துலு, கபிட் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்தது

ஆக, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து