Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இன்று தொடங்கிய எஸ்.பி.எம் மலாய் தேர்வு
தற்போதைய செய்திகள்

இன்று தொடங்கிய எஸ்.பி.எம் மலாய் தேர்வு

Share:

கோலாலம்பூர், ஜன - 8

2023 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான மலாய்மொழி பேசும் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

நாட்டில் 395,870 எஸ்.பி.எம் மாணவர்களை உள்ளடக்கிய இத்தேர்வு வரும் வியாழக்கிழமை, ஜனவரி 11 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

ஆங்கிலம் பேசும் தேர்வு ஜனவரி 17 முதல் 23 ஆம் தேதி வரையிலும், மலாய் மற்றும் ஆங்கிலம் கேற்கும் தேர்வு ஜனவரி 29 ஆம் தேதியிலும், எஸ்.பி. எம் எழுதும் தேர்வு ஜனவரி 30 தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கின்றன.

ஜொகூர் மாநில அரசாங்கம், மாநில கல்வித்துறையுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒபி பாயுங் செயல்படுத்தவுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்