Oct 10, 2026
Thisaigal NewsYouTube

16 வயது பையன் காணவில்லை, பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
16 வயது பையன் காணவில்லை, பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்

கிள்ளான், ஜூன்.03-

16 வயது பையன் ஒருவன், கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பையனைக் கண்டுபிடிப்பதில் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கிள்ளானைச் சேர்ந்த ஆர். கேன்வின் என்ற அந்தப் பையன், கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் 03-33762222 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை