Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெண் கொலை: உடல் பாகங்கள் வீசப்பட்ட வழக்கு- சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்
தற்போதைய செய்திகள்

பெண் கொலை: உடல் பாகங்கள் வீசப்பட்ட வழக்கு- சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.26-

சபாவில் தாமான் இண்டா பெர்மாய் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சந்தேக நபரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளதாக சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஜவுதே டிகுன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "விசாரணைக்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இந்த வாரத்தில், அதாவது நாளை அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்," என்று ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி காலை 7 மணியளவில், குப்பை லாரி ஊழியர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் 44 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்