Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

கூச்சிங், ஜன.30-

சபாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8.00 மணி வரையில் 1,505 குடும்பங்களைச் சேர்ந்த 5, 385 பேர், வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்துலு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேளையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை