Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டுரியான் தோட்டத்தில் மியான்மார் ஆடவர் கொலை

Share:

கெடா, ஜூலை 17-

கெடா, கூலிம் ஜுன்ஜங் என்ற இடத்தில் டுரியான் தோட்டத்தில் மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டென்டன் அஜிசுல் கைரி தெரிவித்தார் .

நேற்று காலை 9.00 மணி அளவில் கூலிம் மாவட்ட காவல்துறையினர் இக்கொலை தொடர்பான தகவலை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த டுரியான் தோட்டத்தின் மலைப் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் அந்த ஆடவர் இறந்து கிடந்தார். இறந்த நபரும் மேலும் இருவரும் அந்த குடிசையில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

35 வயதுடைய அந்த நபர், கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அஜிசுல் தெரிவித்தார்.

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு