Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

Share:

சிரம்பான், பிப்.22-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலில், மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு இரவு 7.01 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு நான்கு கால சிவ வேள்வி மற்றும் சங்காபிஷேகம், சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருக்கிறது.

இந்த சிவராத்திரி பூஜையை வழிநடத்துவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் மலேசியா வந்துள்ளார்.

மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அடியார் பெருமக்கள் திரளாக வருகை தந்து, இறைவனின் திருவருள் பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாகத்தின் அழைப்பு விடுத்துள்ளனர். மேல் விபரங்களுக்கு 017-3225400.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி