கோதுமை மாவு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் ஒருவர் காயமுற்ற வேளையில் இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் இன்று மாலை 4.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 300 ஆவது கிலோ மீட்டரில் பாங்கிக்கு அருகில் நிகழ்ந்தது.








