May 22, 2026
Thisaigal NewsYouTube
5 மாத கர்ப்பிணி பெண் ஆணுடன் உடலுறவு
தற்போதைய செய்திகள்

5 மாத கர்ப்பிணி பெண் ஆணுடன் உடலுறவு

Share:

கூலிம், பிப்ரவரி 24 -

கூலிம் ஹை தெக் கில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் உடலுறவு கொண்டிருந்ததால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று நள்ளிரவு 12:06 மணியளவில் கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து கூலிம் மாவட்ட மத அலுவலகத்தின் அமலாக்க உறுப்பினர்கள் அவ்விருவரையும் கைது செய்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அமலாக்க உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது கதவை தட்டி சுமார் ஆறு நிமிடங்கள் கழித்து 27 வயதுடைய அந்த கர்ப்பிணி பெண் வந்து கதவை திறந்ததாகவும் உள்ளே ஓர் ஆண் இருந்ததாகவும் பின் விசாரனையில் அவ்விருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்ததாக கூலிம் மாவட்ட மத அமலாக்க அதிகாரி அன்வார் ஷாரிபுடின் மாட் சாட் கூறினார்.

வீட்டில் கணவன் இல்லாத வேளையில் அப்பெண் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்ததாக…

Related News