Mar 29, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலை நிர்மாணிப்பு நிதியில் முறைகேடு? டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகரின் சொத்துக்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலை நிர்மாணிப்பு நிதியில் முறைகேடு? டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகரின் சொத்துக்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், மே.31-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பில் நடந்த நிதி முறைகேடு தொடர்பில் டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான 6 ஆடம்பர பங்களா வீடுகளையும், ஒரு நிலத்தையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.

இவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் ரிங்கிட்டாகும்.

கோலாலம்பூர் மையப் பகுதியில் உள்ள அந்த டான்ஸ்ரீக்குச் சொந்தமான வீடுகளில் நடந்த அதிரடி சோதனையில் நிதி முறைகேட்டின் வாயிலாக வாங்கப்பட்ட 6 ஆடம்பர பங்களா வீடுகளும் விலை உயர்ந்த குதிரையும் பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.

அந்த டான்ஸ்ரீ மற்றும் அவரின் மனைவி சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் 30 முதல் 50 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி