மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு ரொக்கப் பணத்திற்கு மாற்றாக உதவித்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அனுவார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியர்களுக்கு சென்று அடையவேண்டிய இந்த உதவித்தொகை அன்னிய நாட்டவர்களுக்கும் சென்றடைவதை தவிர்க்க ரொக்க உதவிக்கு மாற்றாக இந்த உதவித்தொகை வழங்கப்படவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த மாற்று உதவித் திட்டமானது எல்லா விவகாரங்களிலும் கடைப்பிடிக்கப்படாது.மாறாக குறிப்பிட்ட விவகாரத்திற்கு மட்டுமே மக்கள் இந்த மாற்று உதவித் திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு பலன்பெற முடியும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அனுவார் தெளிவுப்படுத்தினார்.

Related News

தாபோங் ஹாஜி அரச விசாரணை: மேலும் மூவர் எஸ்.பி.அர்.எம் ஆணையத்தால் கைது

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு இல்லத்தில் கொலை; ஐவர் கைது

தாபோங் ஹாஜி ஒப்பந்த சர்ச்சை: டோனி புவா திட்டவட்ட மறுப்பு

பெர்கேசோ மோசடி: பேராக்கில் இரு நிறுவன உரிமையாளர்கள் மீது 25 குற்றச்சாட்டுகள்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்


