Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லோக்கின் பதவி விலகல் கடிதத்துக்காக அன்வார் காத்திருப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோக்கின் பதவி விலகல் கடிதத்துக்காக அன்வார் காத்திருப்பு

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அந்தோணி லோக் பதவி விலகுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, “பதவி விலகல் கடிதத்துக்காக காத்திருக்கிறேன்” என்று அன்வார் சுருக்கமாகக் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை அந்தோணி லோக் கடந்த 19 ஆம் தேதி அறிவித்தார். சீனப் பயணத்திலிருந்து நாடு திரும்பியதும் கடிதத்தை வழங்குவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →