Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தரவரிசையில் 12 ஆவது இடத்தில் மலேசிய கடப்பிதழ்
தற்போதைய செய்திகள்

தரவரிசையில் 12 ஆவது இடத்தில் மலேசிய கடப்பிதழ்

Share:

உலக அளவில் செல்வாக்குமிக்க கடப்பிதழ் வரிசையில் மலேசியா 12 ஆவது இடத்திற்கு தகுதி பெற்றுள்ளது. மலேசிய கடப்பிதழ் சிறந்த மதிப்பெண்களை பதிவு செய்த போதிலும் கடந்த ஆண்டு மத்திய பகுதியுடன் ஒப்பிடுகையில் தர வரிசையில் ஒரு இடம் சரிவு கண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லண்டனை தளமாக கெண்ட குடிவரவு ஆலோசனை நிறுவனமான The Henley Passport Index, உலகில் வலிமையான மற்றும் பலவீனமான கடப்பிதழ்களின் தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான Henley கடப்பிதழ் குறியீடு தர வரிசை மதிப்பீட்டில் Cyprus, Liechtenstein ஆகிய நாடுகளுடன் மலேசியா 12 இடத்தில் உள்ளது. இக்கடப்பிதழை பயன்படுத்தி 182 நாடுகளுக்கு விசாயின்றி பயணம் செய்ய முடியும்.

ஒரு நாட்டின் கடப்பிதழை கொண்டு இருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்கு விசாயின்றி பயணம் செய்ய முடியும் என்ற தரவரிசையில் உலகளாவிய 227 வழிதடங்களில் 182 வழிதடங்களுக்கு மலேசிய கடப்பிதழ் பயன்படுத்த முடியும்.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் கடப்பிதழ், உலகில் சக்தி வாய்ந்த கடப்பிதழாக முதல் இடத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்