Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைப்பு; உரிமையாளர் வேதனை
தற்போதைய செய்திகள்

வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைப்பு; உரிமையாளர் வேதனை

Share:

கோலாலம்பூர், ஜூலை 12-

சிலாங்கூரிலுள்ள மக்கள் வீடமைப்பு திட்டம் - PPR-ரின் குடியிருப்பு பகுதி ஒன்றில், முச்சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த KANCIL வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டதோடு, திசு துண்டில் எச்சரிக்கை குறிப்பு வைக்கப்பட்ட சம்பவம்./

தனது வாகனத்தை அங்கிருந்து நகர்த்துவதற்கு ஏதும் கேட்டுக்கொள்ளாமலேயே, பொறுப்பற்ற நபர், அத்தகைய சதிநாச வேலையில் ஈடுபட்டுள்ளது குறித்து, FACEBOOK-க்கில் மனகுமுறலை வெளிப்படுத்தியுள்ளார், அக்காரின் உரிமையாளர்.

தனது வாகனத்தை நிறுத்திவைப்பதற்கு இடமில்லாததாலேயே, அவ்விடத்தில் தாம் நிறுத்திவைத்ததாக கூறிய அவர், தமது வாகனத்தை இதர வாகனமோட்டிகள் நகர்த்துவதற்கு ஏதுவாக, கை பிரேக்கையும் போட்டிருக்கவில்லை என்றார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்