Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

Share:

கத்தாரில் மலேசிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்னார்வ வெளியேற்ற நடவடிக்கையில், 323 மலேசியர்கள் பங்கேற்று தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல மலேசியர்கள் பதிவு செய்ய முன்வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று தயாராகும் என்று புத்ராஜெயா அறிவித்துள்ளது.

இந்த தன்னார்வ வெளியேற்ற நடவடிக்கையின் அடிப்படையில், முதல் விமானமானது வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ரியாத் சவூதி அரேபியா வழியாக மலேசியாவை வந்தடையவுள்ளதாக கத்தாருக்கான மலேசியத் தூதர் ஃபைசல் ரசாலி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரியாத்தில் இருந்து கோலாலம்பூருக்கு சிறப்பு விமானங்களைப் பெற மலேசிய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக சில விமான நிறுவனங்களையும் அனுகியுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு