Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போ தம்பி… சொர்க்கத்தில் தம்பியுடன் விளையாடு
தற்போதைய செய்திகள்

போ தம்பி… சொர்க்கத்தில் தம்பியுடன் விளையாடு

Share:

ஜார்ஜ் டவுன்,ஜூலை 12-

எலி விஷம் கலந்த தின்பண்டங்களை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் இருந்த இரண்டாவது சிறுவனும் இன்று பினாங்கு மருத்துவமனையின் (HPP) குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அச்சிறுவன் இன்று மரணமுற்றான்.

இரண்டு வயது முஹம்மது லூத் ஸ்யுக்கி, எனும் அச்சிறுவன் பிற்பகல் 1.24 மணிக்கு தனது இறுதி மூச்சை விட்டதாக அச்சிறுவனின் தாயார் தெரிவித்தார்.

தற்போது அச்சிறுவனின் உடல் கெடா, கம்போங் பாங்கோல் பெரங்கன், லாபு பெசாரில் உள்ள அவரது சகோதரரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மூத்தவரான 3 வயது முஹம்மது அகில் சௌகி நூர் சுஃபியன், கடந்த ஜூலை 10 அன்று பினாங்கு மருத்துவமனையில் காலை 8.30 மணியளவில் இறந்தார். தற்போது இரண்டாவது சிறுவனும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்