எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கும், பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கும், டீசல், லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்
Share this story with your friends and family
தொடர்புடைய செய்திகள்/ Related News
View all in தற்போதைய செய்திகள் →
வாட்ஸ்அப் குழுச் செய்தியால் மாணவர் மீது மூவர் தாக்குதல்

இசிஆர்எல் ரயில் சேவை தொடக்க விழாவுக்கு போக்குவரத்து அமைச்சர் அவசியமில்லை

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை


