Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சமயப் போதகருக்கு 24 ஆண்டுகள் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமயப் போதகருக்கு 24 ஆண்டுகள் சிறை

கிள்ளான்,செப்டம்பர் 27-

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது இளைஞனைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்கு சமூக ஊடக பிரபலமான சமயப் போதகர் பியு அஸ்மான் என்ற அஸ்மான் சியா அலியாஸ் - க்கு கிள்ளான் செக்ஷன்ஸ் நீதிமன்றம் இன்று 24 ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு பிரம்படித் தண்டனை விதித்தது.

அதேவேளையில் இத்தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வரை தண்டனையின் அமலாக்கத்தை ஒத்திவைக்குமாறு அவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

அந்த நபரை காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

43 வயதுடைய அந்த சமயப் போதகர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி கிள்ளான், கம்போங் சுங்கை உடாங்- கில் உள்ள கிராம தங்கும் விடுதியில் இக்குற்றத்தை புரிந்தததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்