கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூரை கைது செய்வதற்கு முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை மறுத்துள்ளார். கெடா மந்திரிபுசார் சனூசி, அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் தன்மையில் உரை நிகழ்த்தியதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டாரே தவிர அவரின் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்ட சதிச் செயல் அல்ல என்று துணை ஐ.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


