Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப வன்முறைக்கு ஆண்களும் ஆளாகிறார்கள்
தற்போதைய செய்திகள்

குடும்ப வன்முறைக்கு ஆண்களும் ஆளாகிறார்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை 4-

குடும்ப வன்முறைக்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று குடும்ப, மகளிர், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் சமூக மேம்பாட்டு இலாகாவின் ஆய்வின்படி 2 ஆயிரத்து 794 குடும்ப வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த குடும்ப வன்முறை சம்பவங்களில் எவ்வளவு ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமைச்சர் நான்சி சுக்ரி, துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.

பதிவாகியுள்ள 2 ஆயிரத்து 794 குடும்ப வன்முறை சம்பவங்களில் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்