Jul 26, 2026
Thisaigal NewsYouTube
உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்
தற்போதைய செய்திகள்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்

Share:

பெர்சத்து கட்சி தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் நீடிப்பதோடு, அதன் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் முகமது யாசின் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி, பெர்சத்து உடனான அரசியல் உறவை உடனடியாக முறித்துக் கொள்வதாக எடுத்த அதிரடி முடிவிற்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளமுஹிடின், இந்த உறவு முறிவின் , பாஸ் கட்சியின் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டது என்று விளக்கியுள்ளார்.

பாஸ் கட்சியுடன் இனி ஒத்துழைப்பு இல்லை என்ற போதிலும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி முன்வைக்கும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும், கட்சியின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

மாணவனைத் தாக்கிய 3 பள்ளி மாணவர்கள் கைது: அம்பாங்கில் பரபரப்பு

மாணவனைத் தாக்கிய 3 பள்ளி மாணவர்கள் கைது: அம்பாங்கில் பரபரப்பு

நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்

நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்

பள்ளிகளில் நடக்கும் பகடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பள்ளிகளில் நடக்கும் பகடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பிரபல இயக்குனர் நோர்டின் அகமட் நினைவகத்தை நிர்வகிக்க தேசிய ஒற்றுமை அமைச்சுடன் கூட்டு: ஃபஹ்மி ஃபட்சில்

பிரபல இயக்குனர் நோர்டின் அகமட் நினைவகத்தை நிர்வகிக்க தேசிய ஒற்றுமை அமைச்சுடன் கூட்டு: ஃபஹ்மி ஃபட்சில்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா; நெகிரி செம்பிலானில் 9.73 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 13 திட்டங்கள் அமல்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா; நெகிரி செம்பிலானில் 9.73 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 13 திட்டங்கள் அமல்

ஆசியாகோம் நிறுவனத்திற்கும் அதன் நிர்வாக இயக்குநர் கிஜே கிமிஸுக்கும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பாராட்டு

ஆசியாகோம் நிறுவனத்திற்கும் அதன் நிர்வாக இயக்குநர் கிஜே கிமிஸுக்கும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பாராட்டு