Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை HSA மறுத்துள்ளது
தற்போதைய செய்திகள்

மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை HSA மறுத்துள்ளது

Share:

ஜோகூர் பாரு,ஜன.12
சுல்தானா அமினா (HSA) மருத்துவமனையில் தவறான சிறுநீர் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் 10 நோயியல் மருத்துவ அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளன என்று ஆங்கில பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள கூற்றை மறுத்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் இந்த பிரச்னையை தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் யாரும் வெளியேற்றப்படவில்லை என்று சுல்தானா அமினா மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.சால் அத்தான் தெரிவித்தார்.

சிறுநீர் மாதிரி பரிசோதனை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணிகளுக்கு கீழ் உள்ளதாகவும் இதற்கும் நோயியல் மருத்துவ அதிகாரிகளுக்கும் சம்பந்தமில்லை என்று டாக்டர்.சால் அத்தான் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்