நீதிபதிகளை விசாரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் அதிகாரத்தைப் பறிப்பது உட்பட நீதித் துறையில் தலையிடுவதற்கு முனைப்புக் காட்டிவரும் நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கரேன் சியே கேட்டுக்கொண்டுள்ளார்.
SRC International வழக்கில், நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் லஞ்ச ஊழல் விசாரணையை மேற்கோள் காட்டிய கரேன் சியே, நீதிபதிகளின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை இல்லை என்றார்.
நீதிபதிகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மலேசிய வழக்கறிஞர் மன்ற சார்பில் கரேன் சியே கேட்டுக்கொண்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


