Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அரசாங்கம் ஊக்குவிக்கும்
தற்போதைய செய்திகள்

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அரசாங்கம் ஊக்குவிக்கும்

Share:

ரெம்பாவ் , ஜூலை 15-

நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பில் பல்வேறு கொள்கைகளை அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது. இதனை தனியார் உட்பட பல்வேறு துறையினரின் ஆதரவுடன் அரசாங்கம் அமல்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இயந்திர வாகனங்களின் வாயிலாக கரியமிள வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பூஜிய மாசுப்பாடு இலக்கை நிறைவேற்றுவதற்கு மின்சார வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்