நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான 200 வெள்ளி இவோலட் நிதி உதவியை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் நிதி உதவியின் வாயிலாக மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்வதற்கு, இவோலட் நிதி உதவித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதன் வழி, 18 க்கும் 20 க்கும் உட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த ewallet நிதி உதவி, தற்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


