Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Share:

ஈப்போவில் உள்ள தாமன் ராப்பாட் பெர்டானா பகுதியில் இன்று காலை திறந்த வெளி நிலத்தில், கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட், மின் கோபுரம் அருகே நடந்த இச்சம்பவம் குறித்து இன்று காலை 10 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அங்கு மூன்று ஆண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு