May 28, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக் கும்பலினால் ஒவ்வொரு பிறப்புச் சான்றிதழும் 50 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை
தற்போதைய செய்திகள்

மோசடிக் கும்பலினால் ஒவ்வொரு பிறப்புச் சான்றிதழும் 50 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

அண்மையில் தேசிய பதிவு இலாகாவினால் அம்பலப்படுத்தப்பட்ட மோசடிக் கும்பல் மூலம் தயாரிக்கப்பட்ட கால தாமதமாக பதிவு செய்யப்படும் பிறப்புச் சான்றிதழ் மோசடி வேலையில் ஒவ்வொரு பிறப்புச் சான்றிதழும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை இல்லாத பெற்றோர்கள் அல்லது குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

மோசடிக் கும்பலினால் ஒவ்வொரு பிறப்புச் சான்றிதழும் 50 ஆயிர... | Thisaigal News