Jun 18, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாரு நீதிமன்ற தடுப்புக்காவலில்  போதைப்பொருள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கோத்தா பாரு நீதிமன்ற தடுப்புக்காவலில் போதைப்பொருள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

கிளந்தான், கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்தின் தடுப்புக்காவல் அறையில் 19.8 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக 38 வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் மீது இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் ரயிஸ் இம்ரான் ஹமித், ராய்ஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட பாடிலுல் மூசா என்ற அந்த போலீஸ் அதிகாரி, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்க வகை செய்யும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

அரசியல் பாதுகாப்புக்காக அரண்மனையை கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது: ஓன் ஹஃபீஸ் காஸிக்கு மஹ்பூஸ் ஒமர் கண்டனம்!

பாரந்தூக்கி இயந்திர  பழுதுபார்க்கும் போது நேர்ந்த விபத்து: பட்டறை உரிமையாளர் பலி

உலகக்கிண்ணக் காற்பந்து சூதாட்டம்: நாடு தழுவிய அளவில் 58 பேர் கைது

எல்லைக் கடந்து சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக இரு ராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டு

முஹிதீன் மீதான அவதூறு தீர்ப்பு உறுதி: இழப்பீட்டுத் தொகை குறைப்பு