Oct 10, 2026
Thisaigal NewsYouTube

என்வி சுப்பாராவிற்கு புகையிலை எதிர்ப்பு நாயகர் விருது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
என்வி சுப்பாராவிற்கு புகையிலை எதிர்ப்பு நாயகர் விருது

சைபர் ஜெயா, மே.31-

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் வாயிலாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிராகப் போராடி வரும் அந்த சங்கத்தின் கல்வி மேம்பாட்டுப் பிரவு அதிகாரி என்வி சுப்பாராவிற்கு புகையிலை எதிர்ப்பு நாயகன் எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

புகையிலையை அடிப்படையாகக் கொண்டு சிகரெட் புகைப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடையே சுப்பாராவ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

சுப்பாராவின் சீரிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, சைபர் ஜெயாவில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவருக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் இவ்விருதினை வழங்கினார்.

சுப்பாராவ், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தோற்றுநர் மறைந்த எஸ்.எம் இட்ரிஸின் முதன்மை உதவியாளராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை