Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கால் இறுதிக்குக் காலடி எடுத்து வைத்தார் லீ ஸீ ஜியா
தற்போதைய செய்திகள்

கால் இறுதிக்குக் காலடி எடுத்து வைத்தார் லீ ஸீ ஜியா

Share:

கோலாலம்பூர்,ஜன19
இந்தியா. புதுடில்லி கே டி ஜாதவ் உள்ளரங்கில் நடந்து வரும் இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியின் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினார் நாட்டின் முதல் நிலை பூப்பந்து விளையாட்டாளர் லீ ஸி ஜியா !

இந்தோனேசிய நாட்டின் வீரரான ஜோனாதன் க்ரிஸ்டியை 21க்கு 15, 21க்கு 13 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லீ ஸி ஜியா.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்