Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து சிறை மிகுந்த வசதியாக இருந்தது - மலேசியப் பாடகி எடா அனுபவப் பகிர்வு
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து சிறை மிகுந்த வசதியாக இருந்தது - மலேசியப் பாடகி எடா அனுபவப் பகிர்வு

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.10-

தாய்லாந்து சிறையில் தான் மின் விசிறி, தொலைக்காட்சி உள்ளிட்ட சகல வசதிகளுடன் இருந்ததாக மலேசியப் பாடகி ஏடா எஸ்ரின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, தாய்லாந்து, தென்பகுதி மாநிலமான நராதிவாட் மத்தியச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய அவர், சிறையில் தான் மிக நாகரீகமான முறையில் நடத்தப்பட்டதாக டிக் டாக்கில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஏடா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர், 6 மாதச் சிறைத் தண்டனைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News