Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்பே முக்கியம் – ஜாஹிட் ஹாமிடி
தற்போதைய செய்திகள்

மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்பே முக்கியம் – ஜாஹிட் ஹாமிடி

Share:

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது வெளியேறிய தலைவர்கள் மீண்டும் அம்னோவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்தலில் அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பது அவர்களின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தே அமையும் என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஸிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அல்லது மாநிலத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 'வெற்றி பெறக்கூடிய தகுதியே' முதன்மையான அளவுகோலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கைரி ஜமாலுடின், ஹிஷாமுடின் ஹுசைன் போன்ற தலைவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களின் பங்களிப்பை நிரூபிக்க வேண்டும் என்றும் துணைப்பிரதமருமான ஜாஹிட் வலியுறுத்தினார்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்... | Thisaigal News