Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்சிசி எல்.ஆர்.டி. நிலையம் வழக்க நிலைக்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

கேஎல்சிசி எல்.ஆர்.டி. நிலையம் வழக்க நிலைக்கு திரும்பியது

Share:

கோலாலம்பூர், ஜன.3-

தீ சம்பவத்தினால் தற்காலிகமாக மூடப்பட்ட கோலாலம்பூர் கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எல்.ஆர்.டி. நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியள்ளதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பயணிகள் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக எல்.ஆர்.டி. ரயில் சேவையை நிர்வகித்து வரும் ராபிட் ரயில் சென்.பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.51 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் அந்த ரயில் நிலையத்திற்குள் உள்ள மின்சாரக் கருவிகளின் அறையில் புகை கிளம்பியதைத் தொடர்ந்து ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டதாக ராபிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’