Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது

டிச. 29-

கிளந்தான் மாநிலத்தில் உள்ள Kampung Nganga என்ற இடத்தில் இன்று காலை முதல் பெய்த கனமழையின் காரணமாக ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தீயணைப்பு - மீட்புப் படையினருக்கு பிற்பகல் 1.40 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், நிலச்சரிவு வீட்டின் முன்பகுதி, வேலி, கார் நிறுத்தும் இடத்தை சேதப்படுத்தியதை கண்டறிந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் உயரம் 12 மீட்டருக்கும் அதிகமாகவும், அகலம் கிட்டத்தட்ட 7 மீட்டராகவும் உள்ளது. முக்கியமாக, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் நகர்வு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்