Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கோரசாலை விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோரசாலை விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்

கிளந்தான் , அக்டோபர் 25-

கிளந்தான், குவா மூசாங் சாலையில் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட கோர விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

இதில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். Perodua Myvi காரில் பயணம் செய்த 48 வயது ஜுனைசி ஜூசோ,39 வயது ஷாஸ்வான் இஸ்மாயில், 35 வயது ஃபர்ஹானா இஸ்மாயில் , 20 வயது முகமது ஃபக்ருல் டேனிஷ் மற்றும் லோரி ஓட்டுநரான 53 வயது G. மகேஸ்வரன் ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர் என்று அடையாளம் கூறப்பட்டது.

ஜாலான் குவா முசாங் - லோஜிங் என்ற இடத்தில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பாக தகவல் பெற்று 15 நிமிடத்தில் சம்பவ இடத்தை சென்றடைந்த தீயணைப்பு, மீட்புப்டையினர், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தி வாகனங்களின் இடிப்பாடுகளிலிருந்து ஐவரின் உடலையும் மீட்டனர் என்று அவ்விலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்